Powered By Blogger

Saturday, August 20, 2011

Paining to see






Our motor vehicle act sections 3, 4,&5 clearly says about punishing the underage driving, it goes rampant and paining to see, everywhere. The fun is, the people who talk aloud about policing, allow their under age children to drive 2 wheelers. A person who has completed 18 years only is eligible to apply for driving license. A student who has completed 16 years also can apply; but he/she is eligible to drive gearless 2 wheelers like TVS 50, Bajaj spirit etc. this license is given on the basis of the under taking/guarantee given by the parent. This license is not eligible for insurance claim!
I am strict in this aspect. Whether I am on uniform or civil, first take photo, thenI severely warn the kid or call parents!

Monday, May 9, 2011

ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி - II













சில தினங்களுக்கு முன்பு கொடியவன் ஜெய்சங்கர் கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டான்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கொடியவன் சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, ஜெய்சங்கர் பிடிபட்ட மகிழ்ச்சியை கொண்டாடினர்!
இந்த முறை, இந்த கொடியவனுக்கு விலங்கு பூட்டுவார்கள் என்று எதிபார்க்கலாம்!

Sunday, March 20, 2011

ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி


ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி சேலத்தில் நீதிமன்ற விசாரணை முடிந்து, கோவை செல்ல பேருந்து நிலையம் வந்தபோது தப்பித்துவிட்டார். உடன் வந்த இரண்டு காவலர்களும் ஜெய்சங்கரை தேடிப்பார்த்துவிட்டு தோல்வியுடன் திரும்பும்போது அவமானம் தாங்காமலும், மன உளைச்சலுடனும் சின்னசாமி என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். செய்தியை தினமலரில் படித்தபோது மனம் கொதித்தது.

பதவி உயர்வு பெற படித்துக்கொண்டு இருந்தவர், திருமணம் ஆகவேண்டியவர்,
சிறந்த போலீஸ் தற்கொலை செய்யக் காரணமான ஜெய்சங்கர் என்ற குற்றவாளி விலங்கு போடாமல் இருக்க நீதிமன்ற உத்தரவு பெற்றவராம்!இந்த ஜெய்சங்கர் என்னும் கொடிய குற்றவாளி எத்தனை பெண்களை கற்பழித்து கொல்லப்போகிறானோ, எத்தனை போலீசுக்கு தலைவலி தரப்போகிறானோ!இரண்டு பெண் காவலர்களை ஆண் குற்றவாளிகளுடன் அனுப்பாமல் ஒரு பெண் காவலர் மற்றும் ஒரு ஆண் காவலர் என்று அனுப்பலாம்!காவல்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினை பற்றி உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும்.கோவை காவல்துறை ஆணையர் திரு. சைலேந்திரபாபு கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்பார்!

மனித உரிமை பற்றி அலறுபவர்கள், மனித உரிமை பற்றி எழுதி பேனா மைதனை வீணாக்குபவர்கள் ஏன் இந்த விபரீதப் பிரச்சனையில் மௌனமாக இருக்கிறார்கள்?