பதவி உயர்வு பெற படித்துக்கொண்டு இருந்தவர், திருமணம் ஆகவேண்டியவர்,
சிறந்த போலீஸ் தற்கொலை செய்யக் காரணமான ஜெய்சங்கர் என்ற குற்றவாளி விலங்கு போடாமல் இருக்க நீதிமன்ற உத்தரவு பெற்றவராம்!இந்த ஜெய்சங்கர் என்னும் கொடிய குற்றவாளி எத்தனை பெண்களை கற்பழித்து கொல்லப்போகிறானோ, எத்தனை போலீசுக்கு தலைவலி தரப்போகிறானோ!இரண்டு பெண் காவலர்களை ஆண் குற்றவாளிகளுடன் அனுப்பாமல் ஒரு பெண் காவலர் மற்றும் ஒரு ஆண் காவலர் என்று அனுப்பலாம்!காவல்துறை அதி

மனித உரிமை பற்றி அலறுபவர்கள், மனித உரிமை பற்றி எழுதி பேனா மைதனை வீணாக்குபவர்கள் ஏன் இந்த விபரீதப் பிரச்சனையில் மௌனமாக இருக்கிறார்கள்?